價格:免費
更新日期:2018-08-09
檔案大小:2.4M
目前版本:1.4
版本需求:Android 4.4 以上版本
官方網站:mailto:oviyatamilapps@gmail.com
திருக்குறள் உரைகள் - Thirukkural Texts:
5+ ஆசிரியர்களின் உரைகள் ஒரே செயலியில்.
மற்ற ஆசிரியர்களின் உரைகளும் விரைவில் சேர்க்கப்படும்.
குறள் எண், இயல், அதிகாரம் அல்லது எந்த சொல்லை கொண்டும் தேடலாம்.
மூல குறள் மற்றும் எளிமைபடுத்திய குறளும் கொடுக்கப்பட்டுள்ளது.
குறள் உரை - Thirukkural Urai.
குறள் உரை ஆசிரியர்கள் - Thirukkural Text Authors:
1. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை.
2. திருக்குறள் வீ.முனிசாமி.
3. மு.வரதராசனார்.
4. சாலமன் பாப்பையா.
5. மு.கருணாநிதி.
6. ஆங்கில மொழிபெயர்ப்பு: G.U.Pope.
இடையில் வரும் ஒன்று அல்லது இரண்டு விளம்பரங்களுக்கு மன்னிக்கவும். அதன்மூலம் வரும் சிறு வருமானம் தொடர்ந்து இதுபோன்ற செயலிகளை உருவாக்க ஆகும் தொகையில் ஒரு சிறு பங்கை ஈடுகட்ட உதவும்.
5+ Author's Thirukkural Text in one kural app.
We are adding more author's Thirukkural text.
You can search kural using kural number, iyal, athikaaram or any word.
Please Rate and Review.
Feedback: oviyatamilapps@gmail.com.